Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ப.வேலூர் முனியப்பசுவாமி கோவில் விழா திருமலை தேவஸ்தான சேவை மையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2016
11:02

குன்னுார்: குன்னுார் உலிக்கல் பகுதியில் உள்ள அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

குன்னுார் அருகே உலிக்கல் ஊராட்சி யில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாதர்
கோவிலின், கும்பாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கலச பூஜை,
மூலவர் பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தன. கும்பாபிஷேக தினத்தில், கோவில் கலச
ஆவாகனம், மூலவர் பிரதிஷ்டை, கருட வாகன பிரதிஷ்டை ஆகியவை நடந்தன. கலச சாந்தி
பூஜை, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆகியவை நடந்தன. தியாகராஜ சுவாமிகள்
தலைமையில் யாகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான
ஏற்பாடுகளை உலிக்கல் ஊர் பொதுமக்கள் செய்திருந் தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar