Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருவையாற்றில் வேத பாராயணம் குன்னுார் அரங்கநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ப.வேலூர் முனியப்பசுவாமி கோவில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2016
11:02

ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, சேளூர் சாணார்பாளையத்தில் உள்ள திருப்பதி முனியப்பசுவாமி
கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 13ம் தேதி இரவு முதல் காலை வரை, 190க்கும் மேற்பட்ட
ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை, 9 மணிக்கு திருப்பதி முனியப்பசுவாமிக்கு
சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், தீபாராதனையும் நடந்தன. கடந்த, 15ம் தேதி காலை மறு
அபிஷேகமும், தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, 100க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar