கல்லல் சோம சுந்தரேஸ்வரர் சவுந்திர நாயகிஅம்மன் கோயில் மாசிதேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 02:02
கல்லல்: கல்லல் சோம சுந்தரேஸ்வரர் சவுந்திர நாயகி அம்மன் கோயில் மாசிபெருவிழா கடந்த 12ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி வீதி உலா, அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவின் 9ம் திருவிழாவான நேற்று காலை 10 மணிக்கு சுவாமிதேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. 4.20மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் தேரோட்டம் நடந்தது.