Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ... கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம் கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் இருளர் பாரம்பரிய வழிபாடு மாமல்லபுரத்தில் குவிந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
12:02

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் குவிந்த இருளர் ஜாதியினர், பாரம்பரிய முறையில், தெய்வ வழிபாட்டை மேற்கொண்டனர்.

Default Image
Next News

தமிழகத்தின் வடக்கு, வட மேற்கு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் எல்லை பகுதிகளில், வனங்களில் பழங்குடியினத்தை சேர்ந்த, இருளர்கள் வசித்து வருகின்றனர். வாழ்வாரத்திற்கு, பாம்பு கடி விஷமுறிவு மருந்து தயாரிப்பிலும், விறகு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மாசி மக நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் கூடி, கடல் கன்னியம்மனை வழிபடுவது, அவர்களின் பாரம்பரிய வழக்கம். இவ்வழிபாட்டிற்காக, கடந்த இரு நாட்களாக, பல பகுதிகளிலிருந்து, இங்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். கடற்கரை மணல் வெளியில் சேலை, வேட்டி உள்ளிட்டவற்றில் தடுப்பு அமைத்த சிறு திடலில், குடும்பமாக தங்கி, அங்கேயே சமைத்து உண்டு, உறங்கினர். பிப்.,22 காலை, கடலில் நீராடி, கரையில் அமைத்த வழிபாட்டு திட்டில், கன்னியம்மனை எழுந்தருள செய்து வழிபட்டனர். அருள்வாக்கு கேட்டு, வேண்டுதல் நிறைவேற்றினர். சிறுவர், சிறுமியருக்கு, முடிகாணிக்கையுடன், நேர்த்தி கடன் செலுத்தினர்; பிற சடங்குகளையும் நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar