கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2016 02:02
கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேகத்துக்கு பின் மலர் அலங்காரம் நடந்தது. பெண்கள் மலர் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக்குழு, சிவ பக்தர்கள் குழு செய்திருந்தது.