Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி வைகை ஆற்றில் ... காளஹஸ்தியில் 20 ஆண்டுக்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமகூடுலு நரசிபுரா கும்ப மேளாபக்தர்கள் புனித நீராடி பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2016
02:02

மைசூரு: திருமகூடுலு நரசிபுரா கும்ப மேளாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். தமிழகம், கும்பகோணம் மகாமகத்தை போன்று, கர்நாடகாவின் கும்ப மேளா என கருதப்படும், மைசூரு மாவட்டம், திருமகூடுலு நரசிபுராவில், நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது.

காவிரி, கபிலா, ஸ்படிகா சரோவரா நதிகள் சங்கமிக்கும் இடம், திரிவேணி சங்கமம் என்று
அழைக்கப்படுகிறது. உஜ்ஜயின், நாசிக், ஹரிதுவார், அலகாபாத் போன்ற இடங்களில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொள்ள முடியாத கர்நாடக பக்தர்கள் வசதிக்காக, திருமகூடுலு பகுதியில், கும்ப மேளா நடத்த தீர்மானித்ததாக கூறப்படுகிறது. தற்போதைய கும்பமேளாவில், கர்நாடகா மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தவரும் புனித நீராடினர். வாரணாசியில் நடப்பது போன்று, இங்கும் கங்கா பூஜை நடத்தப்பட்டது. மூன்று நாள் கும்ப மேளாவில், ஸ்ரீநிர்மலானந்தா சுவாமிகள், ஸ்ரீசிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், ஸ்ரீமுக்திதானந்தஜி சுவாமிகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு மடாதிபதிகள் புனித நீராடினர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில், நேற்று புனித நீராடினர். பின், அருகிலுள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், குஞ்ஜா நரசிம்மசாமி கோவில், சவுடேஸ்வரி கோவில்களுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar