Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுமுக விநாயகர் கோவிலில் சவுபாக்கிய ... கவனிப்பாரற்ற கோதண்டராம சுவாமி கோவில் குளம்! கவனிப்பாரற்ற கோதண்டராம சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

26 பிப்
2016
11:02

அவிநாசி : ராயம்பாளையம், காட்டு மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இவ்விழா, 17ல் பொட்டுசாமி பொங்கல், காப்பு கட்டுதல், கம்பம்  நடுதலுடன் துவங்கியது. தினமும் இரவு அபிஷேகம் மற்றும் சாட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை, அம்மன் அழைத்தல், மாவிளக்கு, பூவோடு எடுத்து ஊர்வலம், பொங்கல் வைத்தல் ஆகியனவும்,  மாரியம்மனுக்கு மகா அபிஷேக சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ராயம்பாளையம், அபிராமி கார்டன் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீர் விழா, அபிஷேகம், தீபாராதனையுடன், விழா இன்று நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar