மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.60.50 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2016 11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.60 லட்சத்து 50 ஆயிரத்து 820, தங்கம் 753 கிராம், வெள்ளி 764 கிராம் ஆகியன இருந்தன. கோயில் இணை கமிஷனர் நடராஜன், உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.