Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் ... நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழா: பூ பல்லக்குடன் நிறைவடைந்தது! நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணவர்களே.. உங்களுக்காக ஹயக்ரீவரிடம் பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
மாணவர்களே.. உங்களுக்காக ஹயக்ரீவரிடம் பிரார்த்தனை!

பதிவு செய்த நாள்

04 மார்
2016
10:03

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு சக்தி உண்டு என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில் யோக நிலையில் உள்ள ஹயக்ரீவர் தேர்வுபயம் நீக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வணங்கிவிட்டு தேர்வுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகைதந்து பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு வரஇயலாத மாணவர்களுக்காக அவர்களின் சார்பில் தினமலர் ஆன்மிக மலர் சிறப்பு பிரார்த்தனை நடத்த இருப்பதால் அவர்களது விண்ணப்பத்தை தினமலர் கூப்பன் மூலம் அனுப்ப கேட்டு இருந்தோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூப்பன்கள் அனுப்பியிருந்தனர்.அனைத்து கூப்பன்களையும் ஹயக்ரீவர் சன்னதிக்கு கொண்டு சென்று அவர் முன்பாகவைத்து சிறப்பு பூஜை செய்தோம்.கோவில் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை நன்கு செய்து கொடுத்தனர். மாணவர்களே உங்கள் கூப்பனை ஹயக்ரீவரிடம் சமர்ப்பித்து விட்டோம் இனி நீங்கள் ஹயக்ரீவர் துணையுடன் தேர்வுகளை பயமின்றி சந்தித்து சிறப்பு மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar