Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குஜிலியம்பாறை காளியம்மன் கோயிலில் ... பால சுப்பிரமணிய சாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2016
11:03

பொன்னேரி : பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் சுவாசி கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம், இம்மாதம், 12ம் தேதி, கிராமதேவி எட்டியம்மன் சிறப்பு பூஜையுடன்துவங்குகிறது. ௨௭ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

நிகழ்ச்சிகளின் விவரம்

நாள்    நேரம்    நிகழ்ச்சி

மார்ச் 13
மாலை 3:00 மணி    வினாயகர் மஹாபிஷேகம்
இரவு 7:00 மணி    மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா
மார்ச் 14    காலை 8:45 மணி    கொடியோற்றம்
காலை 11:00 மணி    பஞ்சமூர்த்திகள் வீதியுலா
இரவு 8:30 மணி    அன்ன வாகன காட்சி
மார்ச் 15    காலை 7:00 மணி    சூரியபிரபை
இரவு 8:30 மணி    சிம்ம வாகன காட்சி
மார்ச் 16 காலை 7:00 மணி
இரவு 8:30 மணி    அதிகார நந்தி

பூத வாகன காட்சி
மார்ச் 17 காலை 7:30 மணி கற்பக விருக்க்ஷ வாகனம்
இரவு 8:30 மணி    நாக வாகன காட்சி
மார்ச் 18    காலை 7:00 மணி    கைலாய பர்வத வாகனம்
இரவு 9:00 மணி    ரிஷப வாகனம் திருவூடல்

மார்ச் 19
காலை 7:00 மணி    பல்லக்கு விழா
மாலை 4:00 மணி    சூர்ணோற்சவம்
இரவு, 8:30 மணி    யானை வாகன காட்சி

மார்ச் 20
காலை 7:30 மணி    தேர் திருவிழா
இரவு, 8:00 மணி    திருத்தேர் மண்டகப்படி

மார்ச் 21
காலை 7:00 மணி    புருஷாம்ருக வாகனம்
மாலை, 5:00 மணி    பழனி ஆண்டவர் வீதியுலா
இரவு, 9:00 மணி    குதிரை வாகன காட்சி
மார்ச் 22    காலை 7:00 மணி    தொட்டி உற்சவம்
இரவு, 9:00 மணி    இந்திர விமானம்

மார்ச் 23
காலை 6:00 மணி    தீர்த்தவாரி, திருவூடல்
பகல், 11:00 மணி    பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி
மாலை, 5:00 மணி    திருக்கல்யாணம்
இரவு, 7:00 மணி    தெப்போற்சவம்

மார்ச் 24    காலை 7:30 மணி    விநாயகர், சந்திரசேகர் வீதியுலா
இரவு, 9:00 மணி    புஷ்ப பல்லக்கு விழா

மார்ச் 25
காலை, 7:00 மணி    சவுடல் விமானம்
இரவு, 9:00 மணி    பந்தம்பறி விழா

மார்ச் 26
மாலை, 4:30 மணி    சண்டேஸ்வரர் அபிஷேகம்
இரவு 8:00 மணி    சண்டேஸ்வர் ரிஷப வாகனத்தில் வீதியுலா
மார்ச் 27    காலை, 9:00 மணி    விடையாற்றி விழா.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar