இறைவனைத் தொடர்ந்து தியானம் செய்தால், எண்ணங்களை (விருத்திகள்) ஒருமுகப்பட்டு மனவலிமை பெருகும். இறைவனைத் தொடர்ந்து தியானம் செய்வது என்பது எல்லோருக்கும் இயலாது. எனவே நாம் ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரமாவது தனிய õக அமர்ந்து ஒருமுகப்பட்டமனதுடன் இறைவனைத் தியானம் செய்ய வேண்டும்.