Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரியாங்குப்பத்தில் பங்குனி உத்திர ... இன்று புனிதவெள்ளி: சர்ச்களில் சிலுவை பாதை வழிபாடு! இன்று புனிதவெள்ளி: சர்ச்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் ஆலயங்களில் பெரிய வியாழன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
01:03

விருதுநகர்: விருதுநகரில் பெரிய வியாழனை முன்னிட்டு நேற்று மாலை கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்களால் , பக்தர்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. விருதுநகர் தூய இன்னாசியர் ஆலயத்தில் பாதிரியார் ஞானப்பிரகாசம், பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், ஆர்.ஆர்.நகர் தூய வேளான்கண்ணி ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் ஆகியோர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி, பக்தர்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar