Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி பகுதியில் தமிழ் ... சிதம்பரத்தில் ராம நவமி விழா சிதம்பரத்தில் ராம நவமி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவந்திபுரம் தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
திருவந்திபுரம் தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணி தீவிரம்!

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
12:04

கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடலுார் அடுத்த திரு வந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் 10 நாள் சித்திரை பிரம்÷ மாற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.   முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 21ம் தேதி காலை 5:30 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது.  அதனையொட்டி தேரை சீரமைத்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar