Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திந்திரிணீஸ்வரர் கோவில் தேரோட்டம் ... விஸ்வநாத சுவாமி கோவிலில் 25ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன்னியப் பெருமாள் கோவிலில் 25ல் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2016
12:04

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான, 25ம் தேதி அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 26ம் தேதி, காலை 7:00 மணிக்கு கொடியேற்றம், மாலை இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 27ம் தேதி புருஷசுத்த ஹோமம், சூரியப்பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா, 28 ம் தேதி ஹயக்கிரீவர் ஹோமம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா, 29ம் தேதி சுக்த, லஷ்மி ஹோமம், இரவு கருடசேவை, 30ம் தேதி ராமகாயத்திரி ஹோமம், அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 1ம் தேதி சுதர்சன ஹோமம், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம், இரவு குதிரை வாகத்தில் சுவாமி வீதி உலா, 4ம் தேதி தேர்  திருவிழா, மாலையில் தீர்த்தவாரி நடக்கிறது. 6ம் தேதி விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீனிவாசன் செய்து வருகின்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar