Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லை பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி ... பிரத்தியங்கிரா காளி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா! பிரத்தியங்கிரா காளி கோவிலில் சித்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொற்பாத விநாயகர் கோவிலில் பெருவிழா திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பொற்பாத விநாயகர் கோவிலில் பெருவிழா திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
12:04

சிதம்பரம்: மெய்க்காவல் தெரு பொற்பாத விநாயகருக்கு சித்திரை பெருவிழாவையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 400 சுமங்கலி  பெண்கள் பங்கேற்றனர்.  சிதம்பரம் மெய்க்காவல் தெரு பொற்பாத விநாயகர் கோவிலில் சித்திரை பெருவிழா 3 நாட்கள் நடந்தது.  இதனையொட்டி விநாயகர் சுவாமிக்கு தினம் சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மாலை வீதி புறப்பாடு செய்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தர்.  நிறைவு நாளன்று சுமங்கலி பெண்களின் திருவிளக்கு பூஜை விநாயகர் சன்னதியில் நடந்தது.  இதனையொட்டி பொற்பாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி புறப்பாடு செய்து சன்னதியில்  எழுந்தருளினார். சுமங்கலி பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி விநாயகர் அகவல் படித்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் 400 பெண்கள்  பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சண்முக சுப்ரமணியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar