Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ... மூத்த தேவி சிற்பம் திருப்பூரில் கண்டுபிடிப்பு! மூத்த தேவி சிற்பம் திருப்பூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்ணைநல்லுார் பெருமாள் கோவிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
திருவெண்ணைநல்லுார் பெருமாள் கோவிலில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
11:04

உளுந்துார்பேட்டை: திருவெண்ணைநல்லுார் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவையொட்டி நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவெண்ணைநல்லுார் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினசரி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாகனங்களில் வீதியுலா நடந்தது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின் 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஜனகவள்ளி தாயாருடன் வைகுண்டவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் இருந்து புறப்பட்ட தேரினை, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியதடாகத்தில் கட்டப்பட்டுள்ள லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேக விழா வேள்வி பூஜையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar