Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் திருவாசகம் ... கணங்கூர் சிவன் கோவிலில் உற்சவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பறவைக்காவடியில் வால்பாறை பக்தர்கள் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பறவைக்காவடியில் வால்பாறை பக்தர்கள் ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
12:04

வால்பாறை: வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாகச்சென்றனர். வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலின், 29 ம் ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவில் நேற்றுமுன்தினம் இரவு, 9:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.  இரவு, 10:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை, 3:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar