Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி மாரியம்மன் திருவிழா ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.36.41 லட்சம் காணிக்கை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.36.41 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டையில் பூ பல்லக்கு திருவிழா
எழுத்தின் அளவு:
அவலூர்பேட்டையில் பூ பல்லக்கு திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
11:04

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மாரியம்மன் கோவிலில் பூபல்லக்கு விழா நடந்தது. அவலுார்பேட்டை மலர் தொடு வியாபாரிகள் சார்பில் பூ பல்லக்கு திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் அகத்தீஸ்வரர் கோவிலிலிருந்து மாடவீதி வழியாக 108 பால்குடங்களை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பால் அபிேஷகம் , தீபாரதனை நடந்தது. மாலை பூ பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar