Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் ... அவலூர்பேட்டையில் பூ பல்லக்கு திருவிழா அவலூர்பேட்டையில் பூ பல்லக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி மாரியம்மன் திருவிழா தேவராட்டம் அமர்க்களம்
எழுத்தின் அளவு:
கோத்தகிரி மாரியம்மன் திருவிழா தேவராட்டம் அமர்க்களம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
11:04

கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, அம்மனை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் திருவிழா,13ல் தொடங்கி நடந்துவருகிறது. நேற்று நடந்த விழாவில், அம்மனுக்கு அபிஷேக மலர் வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவிலில் இருந்து, தேவராட்டத்துடன், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடத்தது. மாலையில், அம்மன் புலி வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar