Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னுார் சிவபெருமான் கோவிலில் மகா ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானி தில்லாளம்மன் கோவில் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
12:04

பவானி: பவானி தாலுகா, வைரமங்கலம் கிராமம் தில்லாளம்மன், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 26ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. மே, 3ம் தேதி வைகை ஆற்றில் தீர்த்தம், அக்னி கரகம் எடுத்து வருதல், அன்றிரவு குண்டம் பூ போடுதல் துவங்குகிறது. 4ம் தேதி சக்தி அழைத்தல், பூ மிதித்தல், அன்னதானம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி, நடக்கிறது. 5ம் தேதி கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. கூனம்பட்டி ஆதினம் நடராஜர் தலைமையில் விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar