Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய இருதய ஆண்டவர் ஆலயம் ... ஆஞ்ஜநேயர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொம்மையாபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
11:09

புதுச்சேரி : பொம்மையாபாளையம் சமயபுர மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் பொம்மையாபாளையத்தில் அமைந்துள்ள சமயபுர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.முன்னதாக, காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்து, மகா கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடந்தது. இதில் பொம்மையாபாளையம், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். மாலை 5 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை சமயபுர மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar