Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொழுநோயை அகற்றுபவர்களுக்கான சுவாமி ... குன்னுார் மகாமாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா குன்னுார் மகாமாரியம்மன் கோவில் கரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர்த் திருவிழா

பதிவு செய்த நாள்

10 மே
2016
11:05

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது.  செஞ்சி தாலுகா, கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாய கர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 16ம் ஆண்டு, மகா உற்சவம் மற்றும் 7ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 3ம் தேதி  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 6ம் தேதி அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 விளக்குகள் பூ ஜை நடந்தது. 8ம் தேதி இரவு 12 மணிக்கு விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மனுக்கு பூ பல்லக்கு நடந்தது. நேற்று காலை 9.30  மணிக்கு அம்மச்சார் அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி ஆகி  யோர் வடம் பிடித்தலை துவக்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar