Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை கோவிலில் கருட வாகன ... நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா!

பதிவு செய்த நாள்

21 மே
2016
11:05

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு  நேற்று பிரம்மோற்சவ தேர் திருவிழா நடந்தது. கடந்த 12ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் உற்சவர்  வீரட்டானேஸ்வரர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 19ம் தேதி காலை 7:00 மணிக்கு மூலவர், உற்சவர்  சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து காலை 8:00 மணிக்கு தீபாராதனை, 9:00 மணிக்கு உற்சவர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடந் தது.  நேற்று (20ம் தேதி) காலை 6:00 மணி முதல் 7:30 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடந்தது. தேரில் உற்சவர் திரிபுரசம்ஹாரமூர்த்தி சுவாமிகள் சிற ப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  மாலை 6:00 மணிக்கு திரிபுரசம்ஹாரம் (முப்புரம் எரித்தல்) நிகழ்ச்சியில் சரநாராயணபெருமாள் கரு டவாகனத்தில் எழுந்தருளி சரம் தந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar