Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பி.எஸ்.பாளையம் கோவிலில் பிரதோஷ ... மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லம் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2016
01:05

செஞ்சி: வல்லம் மகாலிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா வல்லம் வேகப்பிள்ளை ஏரிக்கரையில் உள்ள ஆனந்த வல்லி அம்மை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்து, 19ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு கோ பூஜை மற்றும் கணபதி வேள்வியும், மாலை 5 மணிக்கு நிலபதி வேள்வி, மண்ணெடுத்து பூசித்தல், தெய்வ சிலைகள் கரிக்கோலம் வருதல், காப்பு அணிவித்தலும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு முதற்கால வேள்வியும், இரவு அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடந்தது. தொடர்ந்து 19ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜையும், 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9.30 மணிக்கு வேள்வி நிறைவும், 10 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் நடந்தது. காலை 10:30 மணிக்கு திருக்குட நன்னீராட்டும், தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar