கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை சிம்மக்கல் சக்திவேல் முருகன் கோயிலில் வைகாசி விசாக உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பால சண்முகானந்தன் பக்தர்கள் குழு தலைவர் சண்முகவேலாயுதம் மற்றும் பலர் பங்கேற்றனர்.