Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் சந்திர பிரபை ... நவராத்திரி கொலுவிற்காக விதவிதமான பொம்மைகள் நவராத்திரி கொலுவிற்காக விதவிதமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

பதிவு செய்த நாள்

22 செப்
2026
10:09

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்மிகம், கலாசார நிகழ்வை நினைவுகூரும் வகையில் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது. கோயில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தென் மண்டல அஞ்சல் துறை இயக்குநர் நீரஜ், சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பெற்றுக்கொண்டார். இணை கமிஷனர் செல்லத்துரை, உதவி கமிஷனர் மெய்வேல், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செல்லையா, சீனிவாசன், சுப்புலட்சுமி, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீரஜ் பேசுகையில், "மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக அஞ்சல் உறை வெளியிட்டது, மதுரையின் மிகவும் போற்றப்படும் ஆன்மிக, கலாச்சார அடையாளங்களுக்கு செலுத்தும் சிறப்பான மரியாதையாக இருக்கும்" என்றார்.

தபால் துறை தென் மண்டல உதவி இயக்குநர்கள் பொன்னையா, செந்தில்குமார், சுதா, முதுநிலை கண்காணிப்பாளர் சீனிவாசராவ், முதுநிலை அஞ்சல் அலுவலர் மாரியப்பன் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar