Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் ... பாலாத்தம்மன் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் பாலாத்தம்மன் கோவில் குளத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி கொலுவிற்காக விதவிதமான பொம்மைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி கொலுவிற்காக விதவிதமான பொம்மைகள்

பதிவு செய்த நாள்

22 செப்
2026
10:09

பெரியகுளம்: நவராத்திரியையொட்டி வீடுகள், கோயில்கள், கல்வி நிறுவனங்களில் கொலு வைக்கப்படுகிறது. நவராத்திரி கொலுவிற்காக பெரியகுளம் சர்வோதய காதிபவனில் ஏராளமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

அக்.,11 முதல் நவராத்திரி விழா துவங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் நவராத்திரி விழாவில் வீடு, கோயில்கள், கல்வி நிறுவனங்களில் நவராத்திரி கொலு வைக்கப்படும். கொலு வைப்பதினால் வீடுகளில் ஐஸ்வர்யம் கிடைக்கும், அதில் பங்கெடுப்பவர்களுக்கும் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டுக்கு ஆண்டு கொலு வைக்கும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரியகுளம் சர்வோதய காதி பவனில் சரஸ்வதி, மகாலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி உட்பட அம்மன் கொலு பொம்மைகள், சிவன், விநாயகர், முருகன், ஐயப்பன், ஆழ்வார்கள், சித்தர்கள், கும்பகர்ணன், மாயாபஜார் பொம்மைகள் உட்பட ஏராளமான பொம்மை வகைகள் வந்துள்ளது. மேலாளர் சண்முகவேல் கூறுகையில், ‘கடந்த ஆண்டு கொலு பொம்மைகள் வியாபாரம் ரூ.1.50 லட்சத்தை தாண்டியது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் விற்பனையை முந்தும். ரூ.80 முதல் ரூ.5 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் உள்ளது. இவைகள் திருச்சியிலிருந்து வந்துள்ளது,’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar