குயவன்குடி ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2016 12:05
ராமநாதபுரம்: குயவன்குடி ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனை, வார வழிபாடு நடந்தது. காலை 6.30 மணிக்கு ஆரத்தி, 8 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, மதியம் 12 மணிக்கு ஆரத்திக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு நடந்த கூட்டு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்தனர்.