Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கனவில் வந்த அம்மன் சிலை: பூமியில் கிடைத்தது! கனவில் வந்த அம்மன் சிலை: பூமியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் தேர் திருவிழா!

பதிவு செய்த நாள்

28 மே
2016
12:05

மயிலாடுதுறை:  தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பன் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கை மன்னனால் 45 பாசுரங்களால் மங்கள சாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான தேரழுந்தூர் ஸ்ரீ ஆமருவியப்பன் கோயிலில் வைகாசி திருவோண பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கிய உற்சவத்தில் தின சரி பெருமாள் இந்திரவிமானம், சூரியப்ரபை, சேஷவாகனம், வெள்ளி கருடவாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம் மற்றும் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார்.முக் கிய விழாவான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தாயாருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் நான்கு மாடவீதிகளின் வழியாக வலம்  வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானே, ஆமருவியப்பா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழியெங்கும் பக்தர்கள் தங் கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு, ஆமருவியப்பனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இதில் கோயில் செயல் அலுவலர் பத்ராசலம், இந்து சமய அறநிலைய துறை அலுவலர் கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar