Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரில் இன்று வாழைக்குலைகள் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 2013ல் கும்பாபிஷேகம்! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் 50 ரூபாய் டிக்கெட்கள்: குறைவாக வழங்க அதிகாரிகள் முடிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
11:09

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் எண்ணிக்கையை, 50 சதவீதம் குறைக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருமலை கோவிலில், இம்மாதம் 29ம் தேதி துவங்கும் பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது, திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக, தினமும் 50 ரூபாய் மதிப்புள்ள சுதர்சன தரிசன டிக்கெட்கள், 12 ஆயிரத்து 500 வரை வழங்கப்படுகின்றன. இதில், வெளியூர்களில் உள்ள இ-தரிசன மையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்கள் மூலம், 7,500 டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில், ரயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்ரீநிவாசம், அலிபிரி டோல்கேட் போன்ற இடங்களிலும், 5,000 டிக்கெட்கள் வரை வழங்கப்படுகின்றன. ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் வழங்குவதை, 12,500லிருந்து 6,250 ஆக குறைக்கவும், அடுத்த மாதம் 3ம் தேதி, கருடசேவையன்று ஒரு நாள் மட்டும், இந்த டிக்கெட் வழங்குவதை முழுமையாக நிறுத்தி விடவும் முடிவு செய்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar