Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாழங்குணத்தில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2016
12:06

அவலுார்பேட்டை: தாழங்குணம் கிராமத்தில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, தாழங்குணம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்தனர். பிற்பகலில் பூங்கரக ஊர்வலமும், பின்னர் சாகை வார்த்தலும் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பால் அபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் முகமதுஷபி, ரகுராமன், நாட்டாண்மைகள் ஆறுமுகம், பெருமாள், மணி, கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar