Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மதுரை வந்தார் காஞ்சி காமகோடி ... தனுஷ்கோடியில் ராம் யாத்ரா  நாட்டியாஞ்சலி விழா; கலைஞர்கள் பங்கேற்பு தனுஷ்கோடியில் ராம் யாத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதா அமிர்தானந்தமயி மடத்தில் விஸ்வ சேவா தினம்: துணை ஜனாதிபதி பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாதா அமிர்தானந்தமயி மடத்தில் விஸ்வ சேவா தினம்: துணை ஜனாதிபதி பங்கேற்பு

பதிவு செய்த நாள்

27 செப்
2026
10:09

கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அமிர்தாபுரியில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் நடைபெற்ற விஸ்வ சேவா தின கொண்டாட்டங்களில் துணை ஜனாதிபதி சி. பி.ராதாகிருஷ்ணன் இன்று கலந்துகொண்டார்.


துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப்.,27) கேரளாவிற்கு ஒரு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் அவரை, கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, மாநில அமைச்சர்கள் மற்றும் சசி தரூர் எம்.பி., வரவேற்றனர்.


அதை தொடர்ந்து துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் கொல்லம் அமிர்தாபுரியில் நடைபெற்ற விஸ்வ சேவா தின கொண்டாட்டங்களின் போது, மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பல்வேறு புதிய மனிதநேயத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.2 கோடி நிதியுதவியை நேபாள தூதர் டாக்டர் சுரேந்திர தாப்பாவிடம் வழங்கினார்.ஏழை எளிய மக்களுக்காக, இலவச உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல இலவச மருத்துவச் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.நீண்டகரை மற்றும் முதலாபொழி பகுதிகளில் ஏற்பட்ட படகு விபத்துகளில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.


மடத்தின் முதன்மைத் திட்டங்களான அமிர்தாஸ்ரீ (AmritaSREE) சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அமிர்தா செர்வ் (Amrita SeRVe) சுயசார்புக் கிராமத் திட்டங்களுக்கான தொடர் ஆதரவு அறிவிக்கப்பட்டது.இந்த விழா நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தமாக ரூ.50 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூகச் சேவைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியின்போது, ​​அம்மடத்தின் பல்வேறு மனிதாபிமானத் திட்டங்களை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியாக ரூ. 2 கோடிக்கான தொகையை, இந்தியாவுக்கான நேபாளத் தூதர் திரு சுரேந்தர் தாபாவிடம் அவர் வழங்கினார். மேலும், கொச்சி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனைகளில் ஏழைப் பயனாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கான சான்றிதழ்களையும், மீனவக் குடும்பங்களுக்கு நிதியுதவியையும் அவர் வழங்கினார்.


இந்தியா மற்றும் இலங்கையில் மொத்தம் 50,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமிர்தகுடீரம் (Amritakuteeram) திட்டத்தின் 30-வது ஆண்டு விழா மலரையும், ஹனுமான் சாலிசா (The Hanuman Chalisa), தி ஓஷன் ஆஃப் கிரேஸ் (The Ocean of Grace) மற்றும் சத்யம் சிவம் சுந்தரம் (Satyam Shivam Sundaram) ஆகிய ஆசிரமத்தின் மூன்று புதிய வெளியீடுகளையும் துணை ஜனாதிபதி வெளியிட்டார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar