Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் கோவில் கடைகள் ... வடலுாரில் தருமச்சாலை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
12:06

ஊத்துக்கோட்டை: புதிதாக கட்டப்பட்ட அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஊத்துக்கோட்டை அடுத்த, மெய்யூர் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகை சமேத மெய்கண்டேஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்களிப்புடன் அய்யப்ப சுவாமி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஏப்., 24ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி பூஜை, கணபதி ஹோமம், மண்டல ஆராதனை, அய்யப்ப சுவாமிக்கு விசேஷ ஹோமம், ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கலச சம்ரோஷணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar