பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
10:06
சென்னை: விருகம்பாக்கம், நடேச நகர், 2வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில் குபேர விநாயகர் -நூதன சன்னதி மஹா கும்பாபிஷேகம் மற்றும் நாக சுப்பிரமணியர், ராகுகேது அனுக்ரஹேஸ்வரர் நூதன விக்ரஹ பிரதிஷ்டா வைபவம் 22.6.2016 புதன்கிழமை காலை 9.20 மணி முதல் 9.45 மணிக்குள் நடைபெற உள்ளது. 23.6.2016 முதல் 9.8.2016 வரை மண்டலாபிஷேகம் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
21.6.2016 (செவ்வாய்) மாலை: 5.00 மணிக்கு- அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, மற்றும் பூர்வாங்க பூஜைகள்
இரவு: 7.00 மணிக்கு- முதல் கால யாகசாலை பூஜை
7.30 மணிக்கு- அஷ்டாதச கிரியை, நாகம் கண் திறத்தல் அஷ்டபந்தனம் சாற்றுதல்
8.00 மணிக்கு- முதல்கால பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
22.6.2016 (புதன்) காலை: 8.00 மணிக்கு- இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம் ஸ்பர்ஸாஹுதி, மஹாபூர்ணாஹுதி, மஹாகும்பாபிஷேகம் மற்றும் நாக பிரதிஷ்டை 9.20 மணிமுதல் 9.45 மணிக்குள்- மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
கணபதி ஹோமம்-ரூ.500/.
யாகசாலை பூஜை குபேர விநாயகர்-ரூ.500/.
யாகசாலை பூஜை நாகர்-ரூ.500/.
பிரசாதம்-ரூ.3000/.
புஷ்பம்-ரூ.2000/.
மஹா சங்கல்பம் (குபேர விநாயகர் மற்றும் நாகர்)-ரூ.250/.
தொடர்புக்கு
பி. மீனாட்சி சுந்தரம், செயலாளர்,
ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம், மொபைல்: 9840094246