Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆன்லைனில் 1000 ஆண்டு பழமையான பகவத் கீதை! ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.49.23 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளஞ்சியப்பர் கோவிலில் 17 கடைகள் ஏலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
12:06

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் 17 கடைகள் ஏலம் விடப்பட்டன.  விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர்  கோவிலில், கடந்த 2012ம் ஆண்டில் 17 கடைகள் கட்டப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக அந்த கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடிக்கிடந்தன.  இது குறித்து தினமலர் நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர்  சுபத்ரா, செயல் அலுவலர் கொளஞ்சி, மேலாளர் குருநாதன் முன்னிலையில், நேற்று முன்தினம் கடைகளுக்கான ஏலம் நடந்தது. அதில், விரு த்தாசலம், மணவாளநல்லுார் பகுதியினர் 17 கடைகளை ஏலம் எடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar