புதுக்குடி சந்தனமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2016 12:06
தொண்டி, :புதுக்குடி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்று கடலில் கரைத்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.