Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கமேடு பாமாருக்மணி சமேத ... திருப்போரூர் தண்டலம் ஏரி காத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோணை மதுரா வடகால் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2011
11:09

கோணை மதுரா வடகால் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்செஞ்சி : செஞ்சி தாலுகா கோணை மதுரா வடகால் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 10ம் தேதி மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, திரவிய ஹோமம், மகா சத்தி ஹோமம் செய்தனர். காலை 8 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், 8.10 க்கு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை யும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இரவு மகா தீபாராதனை, வாணவேடிக்கை, சாமி வீதியுலாவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar