Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவபாஷாண சிலை ரூ.3 கோடி ஜோதிடர் உட்பட 3 ... செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவன்குப்பம் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவன்குப்பம் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
11:07

மங்கலம்பேட்டை: குருவன்குப்பம் மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் மாரியம்மன் ÷ காவில் செடல் திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனையடுத்து தினமும் காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சி றப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (1ம் தேதி) காலை 8:00  மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 2:00 மணிக்கு நடந்த செடல் திருவிழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar