சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதை விட ஏழைக் குழந்தைக்கு கொடுப்பது புண்ணியம் தானே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2016 05:07
சந்தேகமே வேண்டாம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இது சிறந்த தர்மமும், புண்ணியமும் ஆகும். அதற்காக அபி÷ ஷகப் பாலில் தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை. சுவாமிக்கு செய்வது என்பது மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுவது போன்றது. கிளைகள், இலைகளுமாகிய நமக்கு வேரிலிருந்து தண்ணீர் தாமாக கிடைக்கும். அதாவது ஏழைகள் என்றில்லாமல் எல்லாருக்கும் இறைவன் பால் வார்ப்பார்.