Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வதை விட ... சாதனை செய்வது எப்படி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாண சுந்தரேஸ்வரர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2016
05:07

மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றாலே மீனாட்சி கல்யாணம் தான் சட்டென நினைவிற்கு வரும். அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் உள்ள  உள்ள சன்னிதிக்கு ‘கல்யாண சுந்தரர் சன்னிதி’ என்று பெயரிட்டுள்ளனர். சுந்தரேஸ்வரர் சன்னிதியின் இரண்டாவது வடக்கு பிரகாரத்தில்  இச்சன்னிதி உள்ளது.  திருமணம் செய்ய இருப்பவர்கள், புதிதாக திருமணம் ஆன தம்பதியர் இந்த சன்னிதியில் வேண்டிக்கொள்ள அவர்களது இல்வாழ்க்கை சிறக்கும். இந்த சன்னிதியின் முன் மண்டபத் துõண்களில் சொக்கநாதர், திக்விஜயம் செல்லும் கோலத்தில் மீனாட்சி,  சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், சரபேஸ்வரர், நரசிம்மர் மற்றும் அஷ்டலட்சுமி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar