Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்மன் கோயிலில் வருடாபிஷேக ... விசேஷமான நாளாக உருவாகி உள்ள ஆக., 2! விசேஷமான நாளாக உருவாகி உள்ள ஆக., 2!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் கோயில் ஆடி சனிவார விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
குச்சனூர் கோயில் ஆடி சனிவார விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
10:07

சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்களின் தரிசனத்திற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேனிமாவட்டம் குச்சனுார் சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சனிதிசை நடப்பவர்கள் இங்கு எள் விளக்கேற்றி வழிபட்டால், சனிப்பார்வையின் உக்கிரம் குறையும் என்பது ஐதீகம். ஆடியில் 5 சனிவார திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் சுவாமியை தரிசிக்க மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். இன்று (ஜூலை 16 ) காலை 10 மணிக்கு தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, கொடியேற்ற விழா துவங்கியது . உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத், முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் மூலவர் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறப்பு பஸ்கள் :
பக்தர்கள் வசதிக்காக தேவாரம், போடி, கம்பம், தேனியில் இருந்து குச்சனுாருக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. பேரூராட்சி சார்பில் தற்காலிக பெண்கள் சுகாதார வளாகம், உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சுரபி நதியில் நீராடும் பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி எள் விளக்கு ஏற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாசடைந்து கிடந்த சுரபி நதியில் பக்தர்களின் ஆடைகள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டன. கோயில் வளாகம், நுழைவு பகுதி, மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar