Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷிர்டி பாபாவின் பொக்கிஷமான ... சிவகங்கையில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு சிவகங்கையில் பூச்சொரிதல் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு புதிய பிரபாவளி!
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு புதிய பிரபாவளி!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
11:07

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த புதிய பிரபாவளி  வழங்கப்பட்டது. காரமடை  அரங்கநாதர் கோவிலில், 200 ஆண்டுகள் பழமையான பிரபாவளி (உற்சவர் சுவாமிக்கு பின்புறம் வைக்கப்படும் வளைவு) ஸ்ரீதேவி, பூதேவி சமேத  அரங்கநாத பெருமாள் சுவாமி திருவீதி உலாவின்போது, பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இதை பயன்படுத்தியதால், பழுதடைந் துள்ளது. காரமடை தண்டபாணி-– சித்ரா குடும்பத்தினர் புதிய பிரபாவளி செய்ய, பர்மா தேக்கு மரம் வழங்கினர். அரங்கநாதர் கோவில் ராஜகோபுர  கதவை செய்த, ஸ்தபதி ராதாகிருஷ்ணன், அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன், புதிய பிரபாவளியை செய்து முடித்தார். இதை கோவிலுக்கு ஒப் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்தபதி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,“புதிய பிரபாவளி மூன்று பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. உச்சியில் உள்ள  ஒரு உருவ பொம்மையில், மச்சம், யாளி, யானை ஆகிய மூன்று உருவங்கள் தெரியும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இரு பக்கம் சங்கு,  சக்கரமும், எட்டு திசைகளுக்கு தெரியும் வகையில், யாளி உருவ பொம்மைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar