மன்னன் விக்ரமாதித்தன் பூஜை செய்ததும், அருள் சித்தர் பாபா சுவாமிகள் வழிபட்டதுமான உஜ்ஜயினி காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து ஒரு கி.மீ., துõரத்தில் உள்ளது. இவ்வூரை மாகாளிக்குடி என்கின்றனர். இந்த அம்மனை அழகம்மை என்றும் அழைக்கின்றனர்.