Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கிருத்திகை திருவிழா: முருகன் ... தி.மலை அருணாசலேஸ்வரர் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் தி.மலை அருணாசலேஸ்வரர் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடி கார்த்திகை: முருகனின் நல்லருள் கிடைக்கட்டும்!
எழுத்தின் அளவு:
இன்று ஆடி கார்த்திகை: முருகனின் நல்லருள் கிடைக்கட்டும்!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
10:07

ஆடி கார்த்திகையான இன்று முருகனின் நல்லருள் பெற இந்த பிரார்த்தனையை படியுங்கள்.

* குன்று தோறும் குடி கொண்டவரே! தெய்வானை மணவாளரே! வள்ளி நாயகரே! குன்றக்குடி உறைபவரே! குறிஞ்சியாண்டவரே! தணிகாசசல மூர்த்தியே! தகப்பன் சுவாமியே! சிக்கல் சிங்கார வேலவரே! தண்டயுதபாணியே! கதிர் வேலவரே! முத்தமிழ் வித்தகரே! மயில் வாகனரே! விநாயகரின் சசகோதரரே! சசண்முக நாதரே! எங்களுக்கு செசல்வ வளம் தந்தருள்வாயாக.

* உமையவள் மைந்தரே! சேசாலைமலை நாயகரே! வடபழநி ஆண்டவரே! எட்டுக்குடி வேலவரே! எண்கண் உறைபவரே! கதிர்காம வேலவரே! காவடிப் பிரியரே! கந்தக் கோட்டத்தில் வாழ்பவரே! ஆறெழுத்து அண்ணலே! சசரவண பவனே! கங்கை புத்திரரே! சூரனுக்கு வாழ்வு தந்தவரே! அவ்வைக்கு கனி அளித்தவரே! திருப்புகழ் நாயகரே! அபிஷேகப் பிரியரே! சிவன் நெற்றியில் உதித்தவரே! வேங்கை மரமாக நின்றவரே! சுப்பிரமணியரே! குமரப் பெருமானே! சிவகுரு நாதரே! ஆறுபடை வீடுகளில் கோவில் கொண்டவரே! எங்கள் விருப்பங்களை நிறைவேற்றித் தருவாயாக.

* கார்த்திகைப் பெண்களின் தவப்புதல்வரே! கார்த்திகேயரே! மாயோனின் மருமகனே! பன்னிருகைப் பெருமானே! அருணகிரியைக் காத்தவரே! சேசவற்கொடி தாங்கியவரே! நக்கீரருக்கு வாழ்வு தந்தவரே! நல்லோர் நெஞ்சில் வாழ்பவரே! அகத்தியரின் குருநாதரே! திருப்பரங்குன்றில் உறைபவரே! வயலூர் வாழும் வள்ளலே! குமர கோட்டத்தில் அருள்பவரே! எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

* கருணாமூர்த்தியே! அழகே உருவானவரே! அரனார் பாலகரே! அண்டினோரைக் காப்பவரே! ஆவினன்குடியில் குடியிருப்பவரே!கல கலியுக தெய்வமே! கந்தக் கடவுளே! தேவசேசனாபதியே! மருதமலை ஆண்டவரே! வெண்ணீறு அணிந்தவரே! குமாரப் பெருமானே! சிந்தனைக்கு இனியவரே! என்றும் இளையவரே! பிரணவப் பொருளாகத் திகழ்பவரே! வேதம் போற்றும் வித்தகரே! கண் கண்ட தெய்வமே! உமது அருளால் உயிர்கள் எல்லாம் இன்பமுடன் வாழ வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar