தர்மபுரி: தர்மபுரி சாய்பாபா கோவிலில், வரும், 2ம் தேதி ஆடி அமாவாசை, ஆடி, 18, குரு பெயர்ச்சி ஆகிவற்றை முன்னிட்டு, முப்பெரும் சிறப்பு பூஜையாக பாலாபிஷேகம், கங்கா அபிஷேகம், பழ அபிஷேகம் நடக்கிறது. இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்கு, சாய் உண்டியல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.