Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி சிறப்பு பூஜை மருந்தீசுவரர் கோவில் நந்தவனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
11:09

வேலாயுதம்பாளையம்: கூலக்கவுண்டனுர் பாலத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. புஞ்செய் புகளூர் கிராமம் வடபாகம் வேலாயுதம்பாளையம், கூலக்கவுண்டனுர் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில். தற்போது கோவில் புணரமைப்பு செய்யப்பட்டு நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா கணபதி ஹோமம், காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாக பூஜை, திரவியயாகம், சிவாச்சாரியாளர்கள் சுவாமிகள் வழிபாடு, இரண்டாம் காலயாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜை நடந்தன. நேற்று 16 ம் தேதி காலை 6 மணிக்கு நான்கால யாக பூஜை, திரவிய யாகம், 7.30 மணிக்கு மேல் விநாயகர், விமானம் மூலஸ்தான கும்பாபிஷேகத்தை புகழிமலை சிவஸ்ரீ சந்திரசேகர சிவாச்சாரியார் செய்திருந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar