Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத ... திருப்பரங்குன்றத்தில் ஆக. 12ல் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
12:08

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 35 வது ஆண்டாக, நேற்று லட்சார்ச்சனை  விழா நடந்தது. அதையொட்டி நேற்று காலை 7:௦௦00 மணி முதல் இரவு 10:௦00 வரையில்,  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை,  தொடர்ந்து, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு  லட்சார்ச்சனை செய்யப்பட்டது. லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள்  பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் ரமேஷ்,  செயலாளர் சிவசுப்ரமணியன், தனி  அதிகாரி ஜனார்த்தனன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar