Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவந்தாடு கோவிலில் ... அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா அங்காள பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பால் குட ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பால் குட ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
12:08

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மிளகாய் தோட்டம் கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பால் குட ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையிலுள்ள கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. கணபதி ேஹாமத்துடன் துவங்கிய விழாவில் சாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டது.பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.  தொடர்ந்து காரனுார் ஏரியிலிருந்து சக்தி அழைத்தல் நடத்தி பால்குட ஊர்வலம் நடத்தினர். பாஞ்சாலியம்மாள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.   விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சண்முகம் மற்றும் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், ஊர்  பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar