Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வீரமுடையாநத்தம் கோவிலில் கொடிமரம் ... தேவி கருமாரியம்மன் கோயிலில் பஞ்சமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி போடி ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
12:08

போடி : போடியில் பல மாதங்களாக மழையில்லாத காரணத்தினால் ஆறுகள், கண்மாய்கள், விவசாய நிலங்களும் வறண்ட நிலையில் உள்ளன. ஆடி மாதம் துவங்கியும் கூட விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிப்படைந்து வருகின்றனர். போடி ஐயப்ப பக்த சபை சார்பில், விவசாயிகளின் நலன் கருதியும், மழை வேண்டியும் ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு நெற்கதிர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பாயசத்துடன் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த சபை தலைவர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தினை பட்டாச்சியார் கமலக்கண்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வில்லியனுார்: சேந்தநத்தம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.வில்லியனுார் ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பூர்வாங்க பூஜையை முன்னிட்டு நளன் தீர்த்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் ... மேலும்
 
temple news
வால்பாறை: முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar