Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சையம்மன் கோவிலில் அக்னி கரக விழா! இருக்கன்குடி கோயிலில் ஆடி வெள்ளி: பராசக்தி கோஷத்துடன் அம்மன் பவனி இருக்கன்குடி கோயிலில் ஆடி வெள்ளி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி வழிபாடு: கோவை கோவில்களில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
05:08

கோவை: ஆடி ஐந்தாவது வெள்ளி கோவை அம்மன் கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்களை மூத்த சுமங்கலி பெண்கள் வினியோகித்து அமர்க்களப்படுத்தினர்.  கோவையில் ஆடி மாதத்தில் வந்த ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக விழா நடத்தப்பட்டது.

Default Image
Next News

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தங்கப்பாவாடை சாத்துதல், தங்கரதத்தில் அம்மனை அழைத்துச்செல்லுதல், பட்டுவஸ்திரம் சாத்துதல், சகலவித திரவிய அபிஷேகம். மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, கண்ணாடிவளையல், கால்களில் அணியும் மெட்டி வழங்குதல், இலவச அன்னதானம் என்று ஏராளமான பொருட்களை கோவில்களில், சுமங்கலி பெண்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.  ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், கோனியம்மன், பெரியகடைவீதி மாகாளியம்மன், ஆர்.எஸ்.புரம்., காமாட்சியம்மன், அன்னபூர்னேஸ்வரி, குறிச்சி குளம் பொங்காளியம்மன் உள்ளிட்ட ஏராளமான கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் அம்மனை தரிசித்தனர். அவர்களுக்கு ரவிக்கை, வளையல், பொங்கல், தேங்காய், பழம், மலர்களை, மூத்த சுமங்கலி பெண்கள் கோவில் சார்பில் வழங்கினர். ஆடி மாதத்தில் தொடர்ந்து வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசித்து, வேண்டுகோளை முன்வைத்து வழிபாடு செய்தால், மாங்கல்யம் நிலைக்கும், கணவனின் ஆயுள் பெருகும் என்பது ஐதீகம் அதனால் ஐந்தாவது வெள்ளி விரதமிருந்து அம்மனின் அருள் பெற்றனர் சுமங்கலிப்பெண்கள். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar